திரு கந்தையா விஜயரட்ணம்

(பிரபல வர்த்தகர்- சத்யா ஸ்டோர்ஸ் கொழும்பு, சத்யா பேக்கறி யாழ்ப்பாணம்)

ammah0_s (11K)

பிறப்பு : 14 மே 1940 இறப்பு : 20 செப்ரெம்பர் 2014

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விஜயரட்ணம் அவர்கள் 20-09-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீகரன்(பிரித்தானியா), ஜெயசித்ரா(பிரித்தானியா), வசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இந்திராணி, ஜெகநாதன்(அவுஸ்திரேலியா), சந்திரகாந்தா(இலங்கை), அரியரட்ணம்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன், கோபிநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவகடாச்சம், பத்மாவதி, இராஜேந்திரா, மரியன், கெளஷலாதேவி, குணதிலகம்(பிரித்தானியா), நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமயூரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தியன், ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு
முத்துமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112552732

ஸ்ரீதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538670184

ஸ்ரீகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538670184

ஜெயசித்ரா சிவமயூரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447940351769
செல்லிடப்பேசி: +447961277728

வசிகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985768183

கந்தையா அரியரத்தினம் - +44 7823 535 094

>
>
>
>

He was beloved son of Late Saverimuthu Antonipillai (overseer) and Late Regina Antonipillai. Also beloved husband to Nirangini Mahendrarajah and loving father of Alvin, Thanuya and Vinoth. Loving brother of Chandrani, Inparani, Manorajah, Devarajah, Late Thavarani and Gunarajah. Loving Brother-in-law of Dr. Packianathan, James Malachias, Rathini, Vathana and Benita. Also loving In- law to Rev. Bhaskaran, Suhirtharanee, Manoharan , Kirupaharan, Shanthini, Rev. Benjo.

Viewing in Colombo, Sri Lanka.

Date: May 10th, 2012
Hours: 4:30p.m-8:00 p.m.
Place: A. F. RAYMONDS Funeral Parlour
No: 115, D. S. Senanayaka Mawatha,
Colombo 8,
Sri Lanka.
Tel: 2693737 2693738


Viewing details in Montreal, Canada

Friday May 18th, 2012
Time: 5:00 pm- 9:00 pm
Rideau Memorial Gardens
4275 Boul des Sources
Dollard des Ormeaux
Roxboro, QC H9B 2A6
(514) 685-3344


Funeral Details-

Saturday May 19th, 2012
Viewing Time: 9:00 am- 10:00 am
Funeral Service: 10:00 am
St. Thomas A Becket
4320 Sainte-Anne
Rue Pierrefonds, QC H9H 4Y7
(514) 626-4111


BurialService- Following Churchservice

Lakeview Memorial Gardens
701 Donegani
Pointe Claire, QC H9R 5G6
(514) 694- 9294

May his soul rest in eternal peace.

Contacts

Ranjo (514) 696-1943
Chandrarani (716) 568-0870
Inparani (416) 546-1961
Manorajah (208) 898-6324
Devarajah (208) 958-7119
Gunarajah (416) 499-1259

திரு எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர் - காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி)


மறைவு : 18 டிசெம்பர்

யாழ் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 18 -12 -2010 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்றோஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியை- நாரந்தனை கணேச வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், கலாநிதி ஜோசப் ஜெயறாஜா(அமெரிக்கா), நிர்மலா ஜெயறாணி(கனடா), பயஸ் பொன்றாஜா(கனடா), றோஸ் வத்சலா(யாழ்ப்பாணம்), நித்தியானந்தறாஜா(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கலாநிதி சாந்தினி(அமெரிக்கா), ஜெயறாஜா(கனடா), தர்சினி(கனடா), லூக்காஸ்(யாழ்ப்பாணம்), விஜயா(அமெரிக்கா) ஆகியோரின் அருமை மாமனாரும், சௌமினி, சிரோமினி, மரினோ, மேரியன், சுலக்சன், ஜோண்-நாதன், நிரோஜினி, மரிஜுலன், கிருசிகன், மனோஜ் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், மார்கிரட் சின்னத்தம்பி, மரியம்மா பிறின்ஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மேரிமக்டலீன் பிரகாசராசா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான லூர்தம்மா சவரிமுத்து, அல்வீனம்மா அழகரத்தினம், புஷ்பம் அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள் பார்வைக்கு

திகதி: திங்கட்கிழமை 20/12/2010, 06:00 பி.ப - 08:00 பி.ப
முகவரி: Brown-Wynne Funeral Home, 300 Saint Mary’s Street, Raleigh, NC 27605, USA

பார்வைக்கு

திகதி: புதன்கிழமை 22/12/2010, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough

தகனம்/நல்லடக்கம்

திகதி: வியாழக்கிழமை 23/12/2010, 09:30 மு.ப
முகவரி: Christ The King catholic cemetery, Markham, Canada

தொடர்புகளுக்கு

ஜெயறாஜா - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19192474072
பொன்றாஜா - கனடா
தொலைபேசி: +14164475557
நித்தியானந்தறாஜா - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19192719955
ஜெயறாணி - கனடா
தொலைபேசி: +14167523694
வத்சலா - இலங்கை
தொலைபேசி: +94213209270

Mr. Jerry Lindon Alfred passed away on the 14th June 2010 in London, England.

A loving husband to Prema and a caring father to Edwin, Remy and Gisela. He is the beloved son of B.S. Alfred and Cecelia of Sahayapathy, Karampon and affectionate brother of Joe, Roy, George, Cyril, Mala and Vigi and a dear brother-inlaw of Pathmini, Devi, Mallika, Uma, Jayantha andMahee.

He is the loved son-in-law of S.G. Philip and Pavalam of Karampon and a dear brother-in-law of Gunayagam, Seba, Selva, Kala, Uthayakumar, Ranjini, Jeyakumar, Selvakumar and Nilani.

Details of Funeral Arrangements

Viewing and prayers will take place on Thursday 17th and Friday 18th from 6pm to 9pm at:

Co-operative Funeral Care, 173 Church Lane, Kingsbury, London,Middlesex,NW9 8JS.

Mass will be offered on Saturday 19th at 10.30am at:
All Saints Church, 531 Kenton Road, Kenton, Harrow, HA3 0UL.
Thereafter, burial will take place at:
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London NW7 1NB.
Thanksgiving lunch will follow at:
Preston Manor High School, Carlton Avenue East, Wembley, Middlesex, HA9 8NA

Contact:

Home: 1 Rydal Gardens, Wembley, Middlesex, HA9 8SA; 020 8908 6320
B.S.Alfred: 020 8202 2779
George: 07956 414845
Cyril: 07787127140
Roy (Germany): 0049 1733165566
Mala: 07984459864
Vigi: 07940528599கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் HORNCHURCH ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கைரத்தினம் அருணாசலம் அவர்கள் 16.05.2010 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற Dr. அருணாசலம், விக்ரோறியா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களாகிய வ.ஜ.சண்முகம்பிள்ளை(நெடுந்தீவு மேற்கு), இராசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி(பொறியியலாளர் U.S.A) அவர்களின் பாசமிகு தந்தையும்,

மேரிராணி(கனடா), இலங்கைநாதன்(பிரான்ஸ்), சூசைதாசன்(திலகம் - ஜேர்மனி), மேரிஅமலேஸ்வரி(இலண்டன்), கிறிஸ்ரி(கனடா), மேரி அஞ்சலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயபாலன்(கவிஞர் - நோர்வே), ராதாராணி(இந்தியா), வாணிதாசன்(ஜேர்மனி), சந்திரவதனி(இலண்டன்), கனகரத்தினம்(இலங்கை), பாரதிதாசன்(ஜேர்மனி), சிறிறஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தகவல் வாணிதாசன் , பாரதிதாசன் (மைத்துனர்)

பார்வைக்கு

திகதி:

வெள்ளிக்கிழமை 21/05/2010, 05:00 பி.ப — சனிக்கிழமை 22/05/2010, 08:00 மு.ப

முகவரி:

69,DOUGLAS ROAD, HORNCHURCH

கிரிகை

திகதி:

சனிக்கிழமை 22/05/2010, 09:00 மு.ப

முகவரி:

HOLY FAMILY CHURCH,RC, OXLOW LANE, DAGENHAM RM9 5XJ.

தகனம்/நல்லடக்கம்

திகதி:

சனிக்கிழமை 22/05/2010, 09:30 மு.ப

முகவரி:

ROMFORD CEMETERY

தொடர்புகளுக்கு

லலிதா - மனைவி — பிரித்தானியா

தொலைபேசி:

+441708704912

பாரதிதாசன் — ஜெர்மனி

தொலைபேசி:

+491763807886

திலகம் — ஜெர்மனி

தொலைபேசி:

+4971316427339

மேரி அமலேஸ்வரி, லோகநாதன் — பிரித்தானியா

தொலைபேசி:

+442084715865

வாணிதாசன் — ஜெர்மனி

தொலைபேசி:

+496913817694

இலங்கைநாதன் — பிரான்ஸ்

தொலைபேசி:

+33139816832Chevalier Dr. S.A. Adaikalamuthu passed away

Chevalier Dr. S.A. Adaikalamuthu (Amuthu Pulavar), PhD (University of Jaffna) a highly accomplished Tamil poet, writer and educationist, a former teacher and Principal passed away peacefully at Northwick Park Hospital in London, England on Tuesday morning February 23, 2010. He is the son of the Late Sethupillai Saverimuthu and Getrudamma, beloved husband of the Late Theresa Adaikalamuthu and the affectionate brother of the Late Sinnapunayagam, Gnanapoo Ramanathan and Alexis Sebaratnam and the ever loving father of Bhanumathy Keerthisingam, Inthumathy Samsonroy, Kanthimathy, Sebastian Nehru, Rev. Dr. Joseph Chandrakanthan, Jeyamathy Selvarajah, Dr. Vasanthakumar, Ilanchelian, Rubia Joachimpillai and Amutharasan and most loving grand father of Beulin, Marylin, Tyrone, Jonathan, Bindu, Rajkanthan, Caroline, Prasha, Rajiv, Ryan, Mark, Rick, Georgina, Winston, Jessica, Zeta, Shelica, Clinton, Shaun, Edith, Cynthia, Emlyn, Shibon and Tresha and the great grand father of Sophie, Isabella and Joani.

Viewing and Visiting hours: From March 1st to the 4th from 10:00am to 6:00pm, his remains will be in the Parlour of Cooperative Funeral Care, 942 Uxbridge Road, Hayes, Middlesex, UB4 0RL

Vigil and Viewing in the Church: Friday March 5, from 6:00 pm to 9:30 pm, his remains will be Lying in state at the Church of Our Lady of the Visitation, 358 Greenford Road, Greenford, Middlesex, UB6 9AN. Concelebration of the Solemn Funeral Liturgy:

On Saturday March 6th at 09:30am at the Church of Our Lady of the Visitation, 358 Greenford Road, Greenford, Middlesex, UB6 9AN. Final Commendation and burial will take place at Greenford Park Cemetery at Windmill Lane at 12:15pm.

A public reception will be held at 1:30pm in Greenford Town Hall at Ruislip Road, Greenford, Middlesex, UB7 9QN. Ample free parking available at the school parking lot behind the Church

For contacts: Nehru 07958 538 816, Vasanthan 07932 005 338
Chelian 07939 474 342 Arasan 07939 289 699 Home: 0208 845 0887MR SUNDARALINGAM THAMBIPILLAI (RETIRED SCIENCE TEACHER OF ST ANTONY'S COLLEGE, KAYTS)

The members and the executive committee of SACKAAEU are saddened by the sudden demise of their favourite teacher Mr Sundaralingam.

Mr Sundaralingam was born in Valanthalai, Karainagar and lived in Vaddukottai has passed away suddenly on the 8th November 2008 in Trincomalee, Sri Lanka.

He was the loving husband of Thanaluxmi, beloved son of late Thambipillai - Deivanapillai, beloved son-in-law of late Kathiravelpillai - Mankayarkarashi, loving father of Dhanaranjan and Sundaravathani, loving father-in-law of Nanthini and Sivarajan, grandfather of Dhaboshahari and Renushahari, beloved brother of late Mrs Sivakalai Kanagaratnam, late Mrs Maheswari Somasundaram, late Mrs Parasakthi Nachiketha, late Mrs Pathmavathy Thambipillai, late Mr Mahendran, Mrs Gnanakalai Balakrishnan, Mr Rajendra, Mrs Rajamalar Thiyagarajah, Utharai Devarajah, Sukirthamalar Senthilnathan and loving brother-in-law of Mrs Chandrakantha Rajendra, Mrs Vallinayaki Nagalingam, Mr Vivekandarajah, Mr Rajakulendran, Mr Ganesh and Mr Arunagiri.

His funeral will take place in Trincomalee cremation grounds on Tuesday the 11th November 2008 at 3pm.

Contact telephone number for the family: Trincomalee 222 5942 (+94 26 222 5942)Rev Arthur Howard CROSS Passed away peacefully on the 30th October 2008.

Rev Arthur Howard CROSS Passed away peacefully on the 30th October 2008.

Beloved husband of the late Mrs Catherine Isabel CROSS , loving father of Isabel, Arthur, Marian, David and Kenneth, father-in-law of Paul, Sheila, Ariyaratnam, Laura and Sarah-Jane, grandfather of Fiona, Matthew, Rachel, Ewan, Myra, Reuben, Katrina, Mairi, Iain, Aidan, Seumas, Hannah, Emily and Natasha, great-grandfather of Samuel and Libby, passed away peacefully on the 30th October 2008.

The funeral will take place at St Michaels Church, The Square Bailiffgate, Alnwick, NE66 1LZ, Northumberland on the 6th November 2008 at 2:00pm.